america டெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி நமது நிருபர் டிசம்பர் 30, 2019 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர்.